பிஸ்மில்லாஹி அலா நிய்யத்தி
யா ஸையிது முஹ்யீத்தீன் அம்றுல்லாஹி, யா நூறாயில்
யா ஷைகு முஹ்யித்தீன் பல்லுல்லாஹி, யா அத்வாயில்
யா அவ்லியா முஹ்யித்தீன் அமானுல்லாஹி, யா ஷர்த்தாயீல்
யா பாவா முஹ்யித்தீன் நூருல்லாஹி, யா கம்றாயீல்
யா கவ்து முஹ்யித்தீன் குதுபுல்லாஹி, யா அஸ்மாயீல்
யா சுல்தான் முஹ்யித்தீன் ஸைபுல்லாஹி, யா அஜ்மாயீல்
யா காஜா முஹ்யித்தீன் பர்மானுல்லாஹி, யா தர்தகாயீல்
யா மக்தூம் முஹ்யித்தீன் புர்ஹானுல்லாஹி, யா ரூகாயீல்
யா பாதுஷா முஹ்யித்தீன் அர்ஷூல்லாஹி, யா மத்றாயீல்
யா தர்வேஷ் முஹ்யித்தீன் ஹயாத்துல்லாஹி, யா கத்றாயீல்
யா ஃபகீர் முஹ்யித்தீன் முஷாஹிதுல்லாஹி, யா லூமாயீல்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
திங்கள் மாலை செவ்வாய்கிழமை இரவில் இரண்டு ரக்ஆத் நஃபில் தொழுது ஆண்டகைக்கு ஹத்யா செய்து, இந்த பதினோறு திருநாமங்களையும் பாக்தாத் திசை நோக்கி ஓதி கஅபத்துல்லாவின் புறம்திரும்பி ஏகநாயனிடம் மன்றாடி வேண்டுவோருக்கு இன்ஷா அல்லாஹ் நாடிய நாட்டங்கள் நிறைவேறும்.